Thursday, September 8, 2011

kanni vedi lyrics- A Aa E Ee tamil song lyrics

kanni vedi un kannil kanni vedi

kanni vedi un kannil kanni vedi

kolluthadi en nenjaik kolluthadi

kanavile un ilamai thulluthadi

un ninaivugal en uyirai killuthadi

di di di di di

kanni vedi un kannil kanni vedi

kanni vedi un kannil kanni vedi



mudivu sei

mudivu sei

muthangal kudukka mudinthaal sei

pathivu sei

kai regaiyai en maeniyil pathivu sei

uthavi sei

uthavi sei

vetkathai viratta uthavi sei

selavu sei

selavu sei

un yekkathai selavu sei

pothum enbathu manansu

sugam vendum enbathu vayasu

oda solluthu kolusu

enai viduvaaya

kaadhal enakkum puthusu

suga vethanai paduthu manasu

paavi un ninaivaalae

en manathil

manathil thinamum adi thadi


kanni vedi un kannil kanni vedi

kanni vedi un kannil kanni vedi

kolluthadi en nenjaik kolluthadi

kanavile un ilamai thulluthada

un ninaivugal en uyirai killuthada

da da da da da

kanni vedi un kannil kani vedi

kanni vedi un kannil kanni vedi



sa ni ga pu ra mo vila yaeshi
sa ni ga pu ra mo vila yaeshi
sa ni ga pu ra mo vila yaeshi
sa ni ga pu ra mo vila yaeshi


oh

ethu varai

ethu varai

vaanin ellaigal edhu varai

adhu varai

adhu varai

nee en manathil adhu varai

oru murai

oru murai

unai kaana vendum en thani arai

vidu murai

vidu murai

en aadaikku vidumurai

kaalai ven pani moottam

nee babylone thongum thottam

jaathi malligai koottam

unai thodalama

engum un pol thottram

ithu hormongal seiyum maattram

adikkadi un ninaivaale

en iravil iravil thinamum idi idi



kanni vedi un kannil kanni vedi

kolluthada en nenjaik kolluthada

kanavile un ilamai thulluthada

un ninaivugal en uyirai killuthada

da da da da da

kanni vedi un kannil kanni vedi

kolluthadi en nenjaik kolluthadi

____________________________

படம் :அ ஆ இ ஈ

பாடல் :கன்னி வெடி

வரிகள் :எக்னாத்

பாடகர்கள் :விஜய் அந்தோனி ,சங்கீதா

பாடல் வரிகள் :::

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கொல்லுதடி என் நெஞ்சைக் கொல்லுதடி

கனவிலே உன் இளமை துள்ளுதடி

உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி

டி டி டி டி டி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி


முடிவு செய்

முடிவு செய்

முத்தங்கள் கொடுக்க முடிந்தால் செய்

பதிவு செய்

கை ரேகையை என் மேனியில் பதிவு செய்

உதவி செய்

உதவி செய்

வெட்கத்தை விரட்ட உதவி செய்

செலவு செய்

செலவு செய்

உன் ஏக்கத்தை செலவு செய்

போதும் என்பது மனன்சு

சுகம் வேண்டும் என்பது வயசு

ஓட சொல்லுது கொலுசு

எனை விடுவாயா

காதல் எனக்கும் புதுசு

சுக வேதனை படுது மனசு

பாவி உன் நினைவாலே

என் மனதில் மனதில் தினமும் அடி தடி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கொல்லுதடி என் நெஞ்சைக் கொல்லுதடி

கனவிலே உன் இளமை துள்ளுதடா

உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா

டா டா டா டா டா

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி


ச நி க பு ர மோ வில ஏஷி
ச நி க பு ர மோ வில ஏஷி
ச நி க பு ர மோ வில ஏஷி
ச நி க பு ர மோ வில ஏஷி




எது வரை

எது வரை

வானின் எல்லைகள் எது வரை

அது வரை

அது வரை

நீ என் மனதில் அது வரை

ஒரு முறை

ஒரு முறை

உன்னை காண வேண்டும் என் தனி அறை

விடு முறை

விடு முறை

என் ஆடைக்கு விடுமுறை

காலை வெண் பனி மூட்டம்

நீ பாபிலோன் தொங்கும் தோட்டம்

ஜாதி மல்லிகை கூட்டம்

உன்னை தொடலாமா

எங்கும் உன் போல் தோற்றம்

இது ஹோர்மோன்கள் செய்யும் மாற்றம்

அடிக்கடி உன் நினைவாலே

என் இரவில் இரவில் தினமும் இடி இடி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கொல்லுதடா என் நெஞ்சைக் கொல்லுதடா

கனவிலே உன் இளமை துள்ளுதட

உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா

டா டா டா டா டா

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கொல்லுதடி என் நெஞ்சைக் கொல்லுதடி ..

No comments:

Post a Comment